வருடாந்த ஒன்றுகூடலும் விளையாட்டுப்போட்டியும் 2012
வல்வெட்டி நலன் புரிச்சங்கம் நடாத்தும் வருடாந்த ஒன்றுகூடலும் விளையாட்டுப்போட்டியும் Morningside park Area 5ல் வரும் ஜூலை மாதம் 28ம் திகதி காலை 9AM மணிக்கு ஆரம்பமாகி நாள் பூராக நடைபெறவுள்ளது அனைத்து வல்வெட்டி மக்களையும் வருக வருகவென வரவேற்கின்றோம்.
Annual Sports and getogether will be held on July 28th 2012 at 9AM in Morningside Park Area5(Morningside & Elesemere) we welcome all the people of Valvetty to attend and participate the event. Valvetty Welfare Association -Toronto, Canada |
|
_ _முதலாவது வருடாந்த ஒன்றுகூடல் 2012
வல்வெட்டி நலன் புரிச்சங்கம் பிரான்ஸ் கிளை நடாத்தும் முதலாவது ஒன்று கூடல் நிகழ்ச்சி மே மாதம் 6ம் திகதி (6/Mai/2012) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை Porte de Bangnolet இல் உள்ள Church Hall இல் நடைபெற உள்ளது எல்லோரையும் அன்புடன் அழைக்கின்றோம். Address: 124 Rue de Bangnolet, 75020 Paris Bus: 26, 76. Metro: Porte de Bangnolet |
Toronto பொன்மாலைப்பொழுது 2011 காணொளிகளையும் புகைப்படங்களையும் இங்கே காணலாம்
_
|
Welcome to வல்வெட்டி.comOur mission to unite all the displaced Valvetty Tamil people, who live world wide due to the war by Sri Lanka and inform on all the community events.
இடம்பெயர்ந்து உலகளாவிய ரீதியில் வசிக்கும் வல்வெட்டி தமிழ் மக்களை ஒன்றிணைக்கும் நோக்குடன் இவ்விணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. உங்கள் வரவு நல்வரவாகுக! |



